இந்தியாவில் வைட்டமின் சி' மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகள், ஸ்கர்வி போன்ற பல் நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் சி' மாத்திரைகள் மிக அவசியம்.
இந்த மாத்திரைகள் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால், இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல மருந்து நிறுவனங்களும் இந்த மாத்திரை உற்பத்தியை நிறுத்திவிட்டன.
இந்த மருந்துக்கான விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. இதனால், இந்த மாத்திரைகள் மூலம் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாத்திரைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு கட்டுபாடுகள் அதிகமாகிவிட்டதாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் இந்த மாத்திரை உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை பிரமல் ஹெல்த்கேர் மற்றும் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் ஆகியவை ஆகும்.
இப்போதைய விலையில் இந்த மாத்திரைகளை தொடர்ந்து தயாரிக்க முடியாது என பிரமல் நிறுவனம் கூறியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications