புதுச்சேரி ராஜ்யசபா சீட்-தேர்தல் மன்னன் மனு தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அவர் வாஜ்பாய், நரசி்ம்மராவ், மன்மோகன் சிங், அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
இதுவரை 103 முறை தேர்தலில் போட்டியிட்டு லிம்கா மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் புதுச்சேரி சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான சிவப்பிரகாசத்தை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பொதுவாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவரின் விண்ணப்பத்தை மூன்று எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. மேலும், அவர் டெபாசிட் தொகையான ரூ. 5 ஆயிரத்தையும் கட்டவில்லை.
இதையடுத்து அவரது வேட்புமனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும் என தெரிகிறது. தேர்தலில் போட்டியிட பத்மராஜன் மனு தாக்கல் செய்வது இது 104வது முறை யாகும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications