போலீசாருடன் மோதல்-பிரகாஷ் காரத் ஆலோசனை
சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது போலீசாருடன் நடந்த மோதல் குறித்து தனது கட்சியி்ன் மூத்த தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆலோசனை நடத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வட சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.
இதில் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், மூத்த தலைவர்களான டபிள்யூ.ஆர்.வரதராஜன், சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன், வாசுகி, எம்எல்ஏக்கள் நன்மாறன், பாலபாரதி, மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள உணவு பாதுகாப்பு மாநாடு குறித்தும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணி தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டங்களன்போது போலீசாருடன் சிபிஎம் தொண்டர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய காரத், இந்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி, போபர்ஸ் ஊழல் முக்கியக் குற்றவாளியான குவோத்ரோச்சி மீதான வழக்குகளை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் இறுதி கட்டத்தைத் தான் நாம் இப்போது எட்டியிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு பங்கு இருப்பதால் அவர்கள் வழக்குகளை முடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications