மதுரைக்கும் மத்திய பல்கலைக்கழகம் வரும்- அழகிரி உறுதி
மதுரை: மதுரையிலும் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய ரசாயானத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திருவாரூரில் சமீபத்தில் மத்திய பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையிலும் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நேற்று கியான் வாணி என்ற கல்வி எப்.எம். ரேடியோ தொடக்க விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய மு.க.அழகிரி, மதுரையில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த முறை முதல்வர் கருணாநிதியை சந்திக்கும்போது எனது முதல் வேலையே இதுகுறித்து பேசுவதுதான்.
அதேபோல மதுரையில் அரசு பொறியியல் கல்லூரியை அமைக்கவும் நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அழகிரி.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications