14 சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகள் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 14 கூடுதல் நீதிபதிகளின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் கே.சந்துரு, வி.ராம சுப்பிரமணியன், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ராஜசூரியா, டி.சுதந்திரம், வி.எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேலு, கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன் ஆகிய 14 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆகியுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே நாளை பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications