டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
அந்த நபரிடமிருந்து பல்வேறு புகைப்படங்கள், ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது.
அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications