தமிழர்கள் எப்படி வீடு திரும்புவார்கள்?-ஐ.நா கவலை
நியூயார்க்: முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்ப்படுகிறார்கள் என்பது குறித்து ஐ.நா. சபை கவலையும், சந்தேகமும் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குப் பின்னர் அனைத்து முகாம் தமிழர்களும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி இறுதிக்குள் அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இதை ஐ.நா. மனிதாபிமான பிரிவின் தலைவர் ஜான் ஹோம்ஸ் வரவேற்றுள்ளார். அதேசமயம், கவலையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. இருப்பினும் முகாம்களில் இருந்து வெளியேறும் தமிழர்களை பதிவு செய்யும் பணி எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவதற்கு முன்பாக அவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்க அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக முகாம்களில் உள்ள தமிழர்களோடு இன்னும் விரிவான ஆலோசனைகளை நடத்த ஐ.நா. விரும்புகிறது.
ஊர் திரும்பும் தமிழர்களுக்கு உதவுவதற்கு வசதியாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தகவல் தெரிவிக்காதது கவலை அளிக்கிறது என்றார் ஹோம்ஸ்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications