இடைத் தேர்தல் - திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை: தமிழக சட்டசபை இடைத் தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்களை திமுக மேலிடம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆக்கபூர்வமான தேர்தல் பணியாற்றுவதற்கு பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளிலுள்ள நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் தொகுதி: தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை புறநகர், மதுரை மாநகர், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்.
வந்தவாசி தொகுதி: திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு, சேலம், நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், தென்சென்னை, வடசென்னை மாவட்டங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications