உங்கள் இணைய செய்தி-பகிர்ந்து கொள்ள விருப்பமா?
நீங்கள் ஒரு துடிப்பான பிளாக்கரா?. லேட்டஸ்ட் தகவல்களை உங்கள் பிளாக்கின் வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்நது கொள்ள விருப்பமா?
உங்கள் இணையம் மூலம் தமிழில் உள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?
அதற்கு இதோ ஒரு புதிய வழி. oneindia.in மற்றும் hover.in இணைந்து வழங்கும் இந்த வசதியை பெறுவது ரொம்ப ரொம்ப ஈஸி.
oneindia.inல் நிறைந்து கிடக்கும் ஏராளமான லேட்டஸ்ட் உள்ளுர் தகவல்களை உங்கள் பிளாக்கில் மிக சுலபமாக இடம்பெறச்
செய்யலாம்.
சினிமா தலைப்புகள், நடிகர் நடிகையரின் பெயர்கள், மற்ற பிரபலமானவர்களின் பெயர்கள், முக்கிய செய்திகளில் அடிபடும் வார்த்தைகள் போன்றவை உங்கள் பிளாக்கில் காணப்படும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட வார்த்தை தொடர்பாக oneindia.in ல் உள்ள எண்ணற்ற தகவல் மற்றும் செய்திக் களஞ்சியத்திற்குள் உங்கள் வாசகர்கள் 'hover' மூலம் நுழையலாம்.
ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய எந்த மொழி வார்த்தையாக இருந்தாலும், அவை தொடர்பான
7,000க்கும் மேற்பட்ட பிராந்திய செய்திகளும், உள்ளூர் தகவல்களும் oneindia.inல் உள்ளன.
உங்கள் வாசகர்கள் உங்கள் பிளாக்கில் இருந்தபடியே உடனடியாக பல்வேறு விவரங்களை பெறவும், லேட்டஸ்ட்
உள்ளூர் செய்திகளை அப்டேட் செய்து கொள்ளவும் இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
உடனடியாக இவ்வசதியைப் பெற https://www.oneindia.com/widgets/hover/ என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.
இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்ள http://start.hover.in/oneindia என்ற லிங்கில் செய்முறை விளக்கத்தை பாருங்கள்.












Click it and Unblock the Notifications