ஹெட்லியின் பாலிவுட் தொடர்புகள்-அம்பலப்படுத்தும் முன்னாள் மனைவி

அவரது பெயர் பைய்ஸா அவுட்டால்ஹா. இவர் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் ஹெட்லிக்கும் திருமணமானது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து விட்டோம்.
பல்வேறு பெண்களுடன் ஹெட்லிக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன்.
ஹெட்லிக்கு மும்பையில் உள்ள பல்வேறு பிரபல பெண்மணிகளுடனும், பாலிவுட் நடிகர்கள்,நடிகைகளுடனும் நல்ல தொடர்பு உள்ளது.
நாங்கள் மும்பையில் தங்கியிருந்தபோது ஹெட்டலில், ஹெட்லியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தது. நானும் அவரும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இவர் இப்படிக் கூறியுள்ளபோதிலும் ஹெட்லியின் முன்னாள் மனைவி மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது.
ஹெட்லியின் முன்னாள் மனைவி கொடுத்த தகவலின் பேரில் கோவாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர் அவ்வப்போது இந்தியாவை விட்டு வெளியே சென்று திரும்பி வருவது தெரிய வந்துள்ளது. மணாலி, கோவா ஆகிய நகரங்களில் தனது ரஷ்ய தோழியோடு அவர் தங்கியிருந்துள்ளார்.
இருப்பினும் இவர் எந்தவித விசா முறைகேட்டிலும் ஈடுபடாமல் முறையாக வந்து போயுள்ளது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications