செம்மொழி மாநாடு: கோவைக்கு சிறப்பு ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கூறினார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், 'தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி நவீனப்படுத்தப்படும்.
கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மாநாடு துவங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications