திமுகவை விமர்சிக்க மாட்டோம்: ராமதாஸ் பேட்டி
தருமபுரி: ஆளுங்கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்ய பாமகவுக்கு விருப்பம் இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் கூறினார்.
பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றவே ஆளுங்கட்சியை பாமக விமர்சனம் செய்து வருகிறது. இதற்காக பாமகவை கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வஞ்சம் தீர்த்து கொண்டது.
பென்னாகரம் இடைத் தேர்தல் தேதி இவ்வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் 'மைக்ரோ திட்டம்' என்ற புதிய தேர்தல் பார்முலாவை பயன்படுத்த பாமக திட்டமிட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாமகவில் இணைந்து வருகின்றனர்.
தேமுதிகவில் இருந்து பலரும் பாமகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவின் தேர்தல் களம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றார் ராமதாஸ்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications