கட்டாயத் திருமணப் பதிவு - முதல்வரிடம் இன்று முஸ்லீம் தலைவர்கள் முறையீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் கட்டாயத் திருமணப் பதிவு உத்தரவு குறித்து முதல்வர் கருணாநிதியை இன்று முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து முறையிடவுள்ளனர்.
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாங்கள் காலம் காலமாக திருமணங்களை பதிவு செய்து வருகிறோம் என்பதை விளக்க, தகுந்த ஆதாரங்களுடன் முதல்வரை நேரில் சந்திக்கவுள்ளதாக, இஸ்லாமிய கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications