சுமத்ரா தீவு அருகே பூகம்பம்: சுனாமி அபாயம் இல்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு சுமத்ரா தீவுக்கு அப்பால் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.3 என பதிவாகியிருந்தது.
இந்திய நேரப்படி நேற்று (செவ்வாய் கிழமை) நள்ளிரவுக்கு பின் 12.38 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய பூகம்ப ஆய்வியல் துறை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கையோ, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications