மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு- நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று முழுவதும் ஓய்வெடுக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications