கரசேவகர்களை அவமானப்படுத்திவிட்டது பாஜக-தாக்கரே
Subscribe to Oneindia Tamil

தனது சாம்னா இதழில் தாக்கரே எழுதியுள்ளதாவது:
தனது இந்தப் பேச்சின் மூலம் ராமர் கோவில் போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை பாஜக தலைவர் நிதின் கட்காரி அவமதித்துவிட்டார்.
எக் காரணம் கொண்டும் பாஜக தனது இந்துத்துவா கொள்கைகளை விட்டுத் தந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நாட்டின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முன்னுரிமை உள்ளதாக நாட்டின் பிரதமர் பேசுகிறார். அதை 80 கோடி இந்துக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களுக்கு எல்லாம் உள்ளது. ஆனால், இந்துக்களுக்கு ஒரு ராமர் கோவில் கூட இல்லை என்று கூறியுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications