இந்திய கரன்சிக்கு தனி அடையாளம்!
Subscribe to Oneindia Tamil

இந்திய கரன்சி நோட்டுகள், அதையொத்த மற்ற நோட்டுகளைப் போலவே காணப்படுவதால், கள்ள நோட்டுப் புழக்கத்தை தடுக்கவும், தனித்தன்மையை உருவாக்கவும் புதிய அடையாளம் உருவாக்கப்படும் என பிரனாப் அறிவித்தார்.
இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சார தன்மைகளை பிரதிபலிக்கும் வகையில் அந்த புதிய அடையாளம் அமையும் என்றும் இதன் மூலம், அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் யூரோ மற்றும் ஜப்பானிய யென் ஆகியற்றின் வரிசையில் இந்திய கரன்சி சேரும்' என்று பிரனாப் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications