எல்லோரும் நிறைய பலூன் வாங்குங்க - பட்ஜெட்டை கிண்டலடித்து பாஜக போராட்டம்
சென்னை: பட்ஜெட்டில் பலூன் விலையைக் குறைத்து விட்டார்கள். எனவே பொதுமக்கள் நிறைய பலூன்களை வாங்கி விளையாடுங்கள் என்று கூறி பாஜக சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
பட்ஜெட்டில் முக்கியப் பொருட்களின் விலை உயர மத்திய அரசு வழி வகுத்துள்ளது. அதேசமயம், பலூன்கள், பொம்மைகளுக்கான உற்பத்தி வரியை அடியோடு ரத்து செய்துள்ளனர்.
இதை சுட்டிக் காட்டி நூதன முறையில் பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர், ஊதிய பலூன்களை ரோட்டோரத்தில் நின்றவர்களிடம் வழங்கினார்கள். சிலர் எதற்கு பலூன் கொடுக்கிறார்கள் எனறு தெரியாமல் தவித்தனர். அங்கு நின்ற குழந்தைகள் மட்டும் ஓடிச்சென்று விளையாடுவதற்காக போட்டி போட்டு பலூன்களை வாங்கி சென்றார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் விலை கூடிபோச்சு. பலூன் விலையை மட்டும் குறைத்து இருக்கிறார்கள். இனி எல்லோரும் பலூனை தாராளமாக வாங்குங்கள் என்று கிண்டலாக பிரசாரம் செய்தனர் பாஜகவினர்.
பாஜகவினர் பலூன் கொடுத்து நடத்திய இந்தப் போராட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications