முட்டை, கடுகு, கசகசாவுக்குள் டீன்-ஏஜ் ஜெயலலிதா - அசத்திய ஓவியர்
சென்னை: ஜெயலலிதாவின் படத்தை முட்டையின் உள் புறத்திலும், அரிசியிலும் வரைந்த ஓவியரின் திறமையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஓவியர் ஆர்ட் ராஜ் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பள்ளிப்பருவ தோற்றம் உட்பட பல்வேறு படங்களை ஓவியமாக வரைந்தார்.
பள்ளி சீருடையுடன் உள்ள படத்தை முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், ஒற்றை அரிசி, கடுகு, கசகசா உள்ளிட்ட பொருட்களிலும் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஓவியர் தனது படைப்புகளை காட்டினார். ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்குப் போய் சந்தித்து இந்தப் பொருட்களை ஜெயலலிதாவின் பார்வைக்கு வைத்தார்.
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்த ஜெயலலிதா ஓவியரின் திறமையைப் மனதார பாராட்டினார்.
தேர்தல், விஐபி சந்திப்புகள்...:
இதற்கிடையே, பென்னாகரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதாவை, வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது.
அதேபோல ஜெயலலிதாவை, பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா, பழம்பெரும் திரைப்பட நடிகை குமாரி சச்சு ஆகியோரும் நேற்று சந்தித்தனர்.
அதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications