திருப்பதி கோவில் ஆஸ்தான பாடகியானார் லதா மங்கேஷ்கர்

Subscribe to Oneindia Tamil

Latha Mangeshkar
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் ஆஸ்தான பாடகியாக இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிகேசவலு நாயுடு கூறுகையில்,

திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான பாடகராக பாலமுரளி கிருஷ்ணா இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆஸ்தான பாடகிகளாக லதா மங்கேஷ்கர், ஷோபாராஜ் ஆகியோரை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பல்வேறு திட்டங்களை திட்டி உள்ளோம்.

திருப்பதி கோவில் அருகே மோலும் சில தங்கும் வசதிகள் கூட முடிவு செய்துள்ளோம். திருப்பதி கோவில் கருவறை தங்கத்தகடு திட்டத்திற்கு பக்தர்கள் தங்கம் நன் கொடை தரலாம். இப்பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+