புதிய அணை கட்ட கேரள பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த இந்த நிதி ஒதுக்கப்படுவதாக அம் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில்,
பாதுகாப்பு மற்றும் கேரள மக்களின் நலன் கருதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தவிர்க்க முடியாதது. புதிய அணை கட்டியதும், அதில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்கப்படும்.
113 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது அவசியமாகிறது. புதிய அணை கட்டப்படும் இடம், நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார்.
புதிய அணை கட்ட ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந் நிலையில் தான் பட்ஜெட்டில் ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது கேரளா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications