சமாஜ்வாடி எம்.பி. அபு ஆஸ்மி உதவினார் - டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதி தகவலால் பரபரப்பு
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு சமாஜ்வாடி கட்சி எம்.பி. அபு ஆஸ்மி உதவி செய்தார் என்று கைதாகியுள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஷாசாத் கூறியுள்ளார்.
ஆனால், இதை அபு ஆஸ்மி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியும் இதை மறுத்துள்ளது. ஆனால் அபு ஆஸ்மி தவிர இன்னொரு அரசியல்வாதியும் தனக்கு உதவியாக இருந்ததாக ஷாசாத் கூறியுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு மற்றும் பட்லா ஹவுஸ் என்கெளன்டர் சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் ஷாசாத் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் உ.பி. மாநிலம் அஸம்கர் பகுதியில் தங்கியிருந்தபோது எனக்குத் தேவையான உதவிகளை அபு ஆஸ்மி செய்து கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அபு ஆஸ்மி இதை திட்டவட்டமாக மறுத்து விட்டதாக சமாஜ்வாடிக் கட்சி தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications