முன்னாள் தமிழக அமைச்சர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன் மரணம்
கண்டமங்கலம்: முன்னாள் தமிழக அமைச்சர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.
அதிமுகவை சார்ந்தவர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன்(63). இவர், கண்டமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 6 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார்.
கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டுறவு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
தற்போது விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த கண்டமங்கலம் சுப்பிரமணியன் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சின்னக்குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியதஸ்தர்கள் மற்றும் பல்வேறு கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கண்டமங்கலம் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் இன்று மாலை 5 மணிக்கு சின்னக்குப்பம் கிராமத்தில் நடைபெற உள்ளது.
சுப்பிரமணியனுக்கு கமலம் என்ற மனைவியும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications