தபால் ஓட்டு-விஜயகாந்த் கட்சிக்கு 'முட்டை'!
Subscribe to Oneindia Tamil
பென்னாகரம்: நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் இன்பசேகரனுக்கு 32 ஓட்டுகள் கிடைத்தன.
அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு 3 ஒட்டுகளும், பாமக வேட்பாளர் தமிழ்குமரனுக்கு 2 ஓட்டுகளும் கிடைத்தன. தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
ஏற்கனவே நடந்து முடிந்த திருமங்கலம், வந்தவாசி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத் தேர்தல்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி இரண்டு இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே இழந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications