மேகலாயா: முதல்வரானார் துணை முதல்வர்-லபாங் துணை முதல்வரானார்
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: மேகலாயாவில் இதுவரை முதல்வராக இருந்து வந்த லபாங், இன்று துணை முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக இருந்து வந்த முகுல் சங்மா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
லபாங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சமீப காலமாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. மொத்தம் உள்ள 28 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் வெறும் நான்கு பேரை மட்டுமே லபாங் அமைச்சராக்கினார். இதனால் பதவி கிடைக்காதவர்கள் துணை முதல்வர் முகுல் சங்மா தலைமையில் அணி திரண்டனர்.
இதையடுத்து ஆட்சியைக் காப்பற்ற முகுல் சங்மாவை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்த்து. இதையடுத்து லபாங் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து இன்று நடந்த விழாவில் முகுல் சங்மா முதல்வராகப் பதவியேற்றார். லபாங் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications