சென்னையிலும் மினி பஸ்கள்: தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலும் அரசு பஸ்கள் செல்லாத கிராமப் பகுதிகளுக்கும், அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்படும் நகர்ப் பகுதிகளிலும் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இப்போது மாநிலம் முழுவதும் சுமார் 4,000 மினி பஸ்கள் இயங்கி வரும் நிலையில் புதிதாக 3,000 புதிய மினி பஸ்களுக்கு பெர்மிட் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் இந்த மினி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் 110 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
மினி பஸ்கள் அதிகரித்தால் ஏற்கனவே இயக்கப்படும் அரசு பஸ்களின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி மினி பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications