இந்தியாவில் மேலும் 14 அணு உலைகள் கட்டப்படும் - அணுசக்தி கழக தலைவர்

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் தற்போது 19 அணு உலைகள் உள்ளன. 11வது ஐந்தாண்டு திட்டம் 2012ல் நிறைவு பெறுகிறது. இந்த திட்டப்படி இந்தியாவில் 4 அணு உலைகள் புதிகாக அமைக்கப்பட உள்ளது.
இதில் கூடன்குளம் 3, 4 அணு உலைகளுக்கான உபகரணங்கள் 80 சதவீதம் இந்திய தயாரிப்பாகும். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கூடன்குளத்தில் 5, 6 ஆகிய அணு உலைகளும், ஹரியாணாவில் பத்தியாபாத், மத்திய பிரதேசத்தில் சட்டா ஆகிய இடங்களில் தலா 2 அணு உலைகளும், மேலும் 4 அணு உலைகளுமாக 10 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதில் அமெரிக்கா, ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா 4 அணு உலைகளும், 2 அணு உலைகள் பிரான்சு நாட்டு உதவியுடனும் அமைக்கப்படும். ஹரியானா, மத்திய பிரதேசத்தில் அமைக்கப்படும் அணு உலைகள் 4ம் தலா 700 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படும். இது முற்றிலும் இந்திய தொழில் நுட்பமாகும்.
அணுசக்தி கழகத்தின் நிதி தேவை பட்ஜெட்டின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. கூடுதல் நிதி தேவைக்காக தற்போது தேசிய அனல்மின் கழகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தேசிய அலுமினிய கம்பெனி ஆகியவற்றுடன் ஓப்பந்தம் செய்துள்ளோம் என்றார் அவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications