புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு
கீரனூர்: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கீரனூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கீரணூர் அருகில் உள்ள குமரமலை கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு சரோஜினி அம்மாளுக்கு சொந்தமான் நிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரோஜினியின் அனுமதியின்றி கழிவு நீர் கால்வாய் அமைத்ததால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சரோஜினி கீரணூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சரோஜினிக்கு நஷ்ட ஈடாக பொதுப்பணித்துறை 35 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட் பல முறை உத்தரவிட்டும் வழங்காததால், பொதுப்பணித்துறையிடம் இருந்து பணத்தை வாங்கித்தர வேண்டும் என்று மாவட்ட கலெட்டருக்கு உத்தரவிட்டது கோர்ட்.
கலெக்டர் அலுவலகமும் வாய்தா வாய்தா என்று 6 முறை வாய்தா வாங்கிவிட்டது. இன்னமும் சரோஜினிக்கு பணம் சேர்ந்த பாடில்லை.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டது என்று கலெட்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதையடுத்து ஜப்தி நடவடிக்கைக்காக அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications