ஹைதராபாத் மர்ம துப்பாக்கிச் சூடு - இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று மர்மமான முறையில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது தாங்கள்தான் என்று இஸ்லாமிய அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
நேற்று மாலை பழைய ஹைதராபாத் பகுதியில் திடீரென 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் போலீஸ் சோதனைச் சாவடியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு சிடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் உருதினால் எழுதப்பட்ட கடிதமும் கிடைத்துள்ளது. அதில், தெஹ்ரீக் கல்பா இ இஸ்லாம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. தாங்களே இதற்குக் காரண் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
2007ம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக பழி வாங்க இந்த சம்பவத்தை நடத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்திற்கு சிமி காரணமாக இருக்கும் என கருதப்பட்டது. சிமி அமைப்பைச் சேர்ந்த சையத் விகருதீன் என்பவர்தான் இதற்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் புதிய அமைப்பின் கடிதம் கிடைத்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து போலீஸார் ஆய்ந்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications