தமிழகத்தில் 15 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது
சென்னை: சிறந்த முறையில் செயல்பட்ட 15 தமிழக ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கும் வகையில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் ஊராட்சிக்கு ஒரு கேடயமும், ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் ஊராட்சித்தலைவர்களுக்கு நற்சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். 2008 - 09 ம் ஆண்டிற்கான விருதுக்கு 226 ஊராட்சிகள் முன் மொழிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் சேலம் மாவட்டம் கோட்ட வரதம்பட்டி, தூத்துக்குடியில் திருப்பணிச்செட்டிகுளம், விருதுநகரில் வச்சகாரப்பட்டி, நாமக்கல்லில் ரெட்டிப்பட்டி, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, ஈரோடு பொம்மநாயக்கன் பாளையம், கடலூர் ஒரத்தூர், கோவை குன்னத்தூர், விழுப்புரம் சோ.குப்பம், நீலகிரி பேரட்டி, திருவாரூர் மேலப்பெருமழை, பெரம்பலூர் அத்தியூர், ராமநாதபுரத்தில் பரமக்குடி ஒன்றியம் அரியனேந்தல், திண்டுக்கல்லில் ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டி, கிருஷ்ணகிரி பூனப்பள்ளி ஆகிய 15 ஊராட்சிகள் உத்தமர் காந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications