நெல்லையில் புத்தர் சிலை அகற்றம்-கோவில் தகர்ப்பு

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ள திருமால் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் புத்தர் விகார் டிரஸ்ட் என்ற பெயரில் சிலர் தியான பீடம் கட்டியிருந்தனர்.
பீடத்தின் முன்பு புத்தர் சிலை ஓன்றும் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி கம்பி வேலியும் அமைத்திருந்தனர். இதற்கு யாருடைய அனுமதியையும் அவர்கள் பெறவில்லை. இந்நிலையில் புத்தர் சிலை மற்றும் தியான பீடத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று ஆர்டிஓ தமிழ்செல்வி, பாளையங்கோட்டை தாசில்தார் சங்கரசுப்பிரமணியன், மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ராமசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புல்டோசர் மூலம் டிரஸ்ட் அலுவலகம், தியான பீடம் மற்றும் கம்பி வேலிகள் இடித்து அகற்றப்பட்டன. புத்தர் சிலையை எடுத்து நெல்லை அருட்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த புத்தர் கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 6 ஆண்டு காலமாக அங்கு வழிபாடும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவிலை இடித்து விட்டு புத்தர் சிலையை அதிகாரிகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications