டெல்லி: 'தக தக' தங்கம் விலை 'திகு திகு' உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தங்கம் விலை பெரும் உயர்வைக் கண்டது. இன்று தலைநகரில் 10 கிராம் தங்கம் ரூ. 19,050க்கு விற்றதால் நகை வாங்க வந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் இதுவரை இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண சீசன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை பெரும் உயர்வைக் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருந்தாலும் தங்கத்திற்கு இந்தியாவில் வரும் மாதங்களில் கிராக்கி அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. இநதியாவைப் போல சீனாவிலும் தங்க கிராக்கி அதிகரிக்கும் என அது தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில், இந்தியாவில் தங்கத்திற்கான கிராக்கி 698 சதவீதம் உயர்ந்து, 193.5 டன்னாக இருந்ததாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications