உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன்
கோவை: கோவை மாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஒன்றாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன் நேற்று பறக்கவிடப்பட்டது. ஊர்வல பாதையில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
கோவையில் நடைபெறுகிற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலிசார் ரோந்து பணியில் ஈடிபட்டுளள்னர்.
மாநாடு நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்களும் துப்பறியும் நாய் பிரிவினரும் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பிரமுகர்கள் அமரும் இருக்கைகள் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.
கண்காணிப்பு பணிகளுக்காக அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூனும், குட்டி விமானமும் பறக்கவிடப்பட்டுளளது.
ராட்சத பலூனில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 4 கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்கள் நாலாபுறமும் படம்பிடிக்கும். ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கீழே 4 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் சிறு அசைவுகளையும் கூட துல்லியமாக படம்பிடிக்கும். இந்த வகை கேமராக்கள் இந்தியாவிலேயே இந்த மாநாட்டில் தான் முதன்முதலாக பயன்படுத்தப்படுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 கேமராக்கள் மாநாட்டு பந்தல் மற்றும் கொடிசியா வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 15 கிலோ மீட்டர் சுற்றலவிள் உள்ள உயரமான பகுதிகளை இது கண்காணிக்கும். இந்த பணியை சென்னையில் இருந்து வரும் மாநில பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications