செம்மொழி மாநாட்டையொட்டி 7 ஆண்டுகளைக் கழித்த 500 கைதிகள் விடுதலை?
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி சிறையில் 7 ஆண்டு காலத்தைக் கழித்த கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 500 பேர் விடுவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது கைதிகளை விடுவிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளதையடுத்து 7 ஆண்டு சிறைவாசத்தை முடித்த, நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் ரகசியமான முறையில் சிறைகளில் நடத்தப்பட்டது. இதில் 7 முதல் 10 வருடம் வரை சிறைக்காலத்தை முடித்த, நன்னடத்தையுடன் கூடிய கைதிகள் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை விடுதலை செய்யும் உத்தரவு மாநாட்டுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications