பிஎஸ்என்எல் வழங்கும் இலவச செம்மொழி காலர் டியூன்!
நெல்லை: செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம்மொழி காலர்டியூன் இலவசமாக அளிப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டிற்கு உலகம் முழுவதில் இருந்தும் பல லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செம்மொழி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் மாநாடாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் செம்மொழி பாடலை இலவச காலர் டியூனாக தங்கள் நிறுவன செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பினால் 24 மணி நேரத்தில் இப்பாடல் காலர் டியூனாக வந்து விடுகிறது. சாதாரணமாக நாம் ஒரு பாடலை காலர் டியூனாக வைக்க வேண்டுமெனில் முதல் முறை ரூ.45ம், அதன்பிறகு மாதம் தோறும் ரூ.30ம் செலுத்த வேண்டும்.
ஆனால், இந்த காலர் டியூன் இலவசமாக வழங்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications