செம்மொழி மாநாட்டில் கள் வழங்கும் போராட்டம் ஒத்திவைப்பு
கோவை: தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோவை மாநாட்டிற்கு வந்துள்ளவர்களுக்கு கள் வழங்கும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று துவங்கியது. இதில் பஙகேற்பதற்காக கோவை சென்றுள்ள முதல்வரை தமிழ்நாடு கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் நல்லசாமி தலைமையில் ஒரு குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு வழக்கறிஞர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதியை தமிழகத்தில் கள் இறக்குவது குறித்து சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக உரிய நவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியும், மாநாட்டின் முக்கியத்துவம் கருதியும், அரசியல் சட்ட உரிமை மீட்பு அறப் போராட்டமான கள் விநியோகம், மாநாடு நடக்கும் ஐந்து நாட்கள் கைவிடப்படுகிறது என்றார்.
தமிழகத்தில் கள் இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என்றால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கள் விநியோகம் செய்யப்படும் என கள் இயக்கம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications