கோவை வந்தார் பிரதீபா பாட்டீல்-ஆளுநர், முதல்வர் வரவேற்பு
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்குகிறது. இதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நேற்றே கோவை வந்து சேர்ந்தார்.
நேற்று இரவு விமானப்படை விமானம் மூலம் கோவை வந்தார் பிரதீபா பாட்டீல். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்றார் பிரதீபா பாட்டீல். இன்றுகாலை செம்மொழி மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் பிரதீபா பாட்டீல்.
பின்னர் மாலையில் நடைபெறும் இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுகிறார். அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications