தென்காசி அருகே பிறந்த குழந்தைக்கு 'செம்மொழி' பெயர் சூட்டல்
Subscribe to Oneindia Tamil
தென்காசி அருகேயுள்ள கீழப்பாவூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோகனவேல். இவரது மனைவி சுகுணா தங்கம் தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கணவன்-மனைவி இருவரும் யோசிக்கவே அவர்களுக்கு தோன்றியது செம்மொழி என்ற பெயர். அப்பெயரை இருகுடும்பமும் ஏற்றுக் கொண்டு பெண் குழந்தைக்கு செம்மொழி என்று பெயர் வைத்து குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற பிறப்பு சான்றிதழிலும் அப்பெயரை பதிவு செய்து சான்றும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த திமுகவினர் அக்குடும்பத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்து குழந்தைக்கு தங்க மோதிரத்தை அணிவித்தனர். தேன்மொழி, கனிமொழி என்ற பெயரை போல் செம்மொழி என்ற பெயரும் இனி பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications