பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் உள்பட 28 ரயில்களின் நேரம் மாற்றம்

இதேபோல 12 ரயில்களின் எண்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று தனது புதிய கால அட்டவணையை வெளியிட்டது. அப்போது ரயில்களின் நேர மாற்றம் மற்றும் புதிய எண்கள் உள்ளிட்ட விவரங்களும் அறிவிக்கப்பட்டன.
அதுகுறித்த முழு விவரம்...
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள்
(கீழ்க்கண்ட ரயில்களின் புதியநேரம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸுக்கு இது பொருந்தாது).
ரயில் பெயர்-புதிய நேரம்
செங்கோட்டை எக்ஸ்பிரஸ்- இரவு 8.05
நெல்லை எக்ஸ்பிரஸ் - இரவு 8.50
பாண்டியன் - இரவு 9.15
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்- இரவு 9.40
ராமேசுவரம்- வாரணாசி எக்ஸ்பிரஸ் - பிற்பகல் 1.10
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள்
(கீழ்க்கண்ட ரயில்களில் செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டும் ஜூலை 30ம்தேதி முதல் புதிய நேரத்தை அமல்படுத்தும். மங்களூர், மலைக்கோட்டை, நெல்லை, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய நேரம் ஆகஸ்ட் 2 முதல் அமலுக்கு வரும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய நேரம் ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்தும், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்தும் மாற்றப்படும். புதுச்சேரி, வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.)
மங்களூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் - காலை 5.10
கும்பகோணம்-எழும்பூர் மலைக்கோட்டை- காலை 5.30
நாகர்கோவில்-சென்னை எக்ஸ்பிரஸ் - காலை 6.00
நெல்லை எக்ஸ்பிரஸ் -காலை 6.35
ராமேசுவரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் - காலை 6.25
புதுச்சேரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் - காலை 9.20
வாரணாசி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் -காலை 10.35
செந்தூர் எக்ஸ்பிரஸ் -காலை 10.50
பாண்டியன் எக்ஸ்பிரஸ் - காலை 7.20
சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள்
சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி.எக்ஸ்பிரஸ்- காலை 11.55
தர்பங்கா-பெங்களூர் பாக்மதி எக்ஸ்பிரஸ் - பகல் 2.45
பாட்னா-பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் - பகல் 3.40
பெங்களூர்-தர்பங்கா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் -மாலை 4.15
சென்டிரலுக்கு வருகை தரும் ரயில்கள்
பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் - அதிகாலை 3.55
சாலிமார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் - அதிகாலை 3.55
முசாபர்பூர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் - அதிகாலை 3.55
மும்பை சி.எஸ்.டி.- சென்னை சென்டிரல் மெயில் - அதிகாலை 4.55
மேட்டுப்பாளையம் -சென்னை சென்டிரல் நீலகிரி- அதிகாலை 5.05
திருப்பதி - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் - பகல் 1.15
தர்பங்கா- பெங்களூர் பாக்மதி எக்ஸ்பிரஸ் - பகல் 2.20
பெங்களூர்-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் - பிற்பகல் 3.50
விஜயவாடா-சென்னை சென்டிரல் ஜனசதாப்தி - இரவு 10.00
ஆலப்புழா-தன்பாத்/டாடாநகர் எக்ஸ்பிரஸ் - இரவு 10.15
14 ரயில்களின் எண்கள் மாற்றம்
இதேபோல 12 எக்ஸ்பிரஸ் உள்பட 14 ரயில்களின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன. அந்த விவரம்...
ரயில்களின் பெயர்கள் - பழைய எண் - புதிய எண்
சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி - 6123/6124 - 6723/6724
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் - 6101/6102 - 6701/6702
திருவனந்தபுரம்-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் - 6349/6350 - 6650/6649
தாம்பரம்-விழுப்புரம் பாசஞ்சர் - 113/114 - 819/820
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் - 115/116 - 851/852
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் - 117/118 - 855/856
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர்- 731/734 - 731/732
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் - 735/736 - 733/734
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் - 733/732 - 735/736
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர்- 105/106 853/856
கோவை-மேட்டுப்பாளையம் பாசஞ்சர் - 655/656 - 657/658
ஈரோடு-மேட்டூர் டேம் பாசஞ்சர் - 851/852 - 672/671
சேலம்-மேட்டூர் டேம் பாசஞ்சர் - 853/854 - 674/673
சென்னை கடற்கரை-வேலூர் (மின்சார ரயில்) - 185/186 - 183/184
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications