ஜப்பானில் கடும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 புள்ளிகளாகப் பதிவா இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின.
டோக்கியோவுக்கு 500 கி.மீ. வடக்கே இவாட் என்ற இடத்தில் கடலுக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications