சிங்கப்பூரில் கால் பதிக்க எல்ஐசி திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்த நிதியாண்டில் 10,000 ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்த உள்ளது.
இது குறித்து எல்.ஐ.சி நிர்வாக இயகக்குநர் ஏ.கே. தாஸ் குப்தா கூறுகையி்ல், சென்ற ஆண்டு எல்.ஐ.சியில் 10,000 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையிலான புதிய ஊழியர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதில் 5,000 பேர் டெவலப்மென்ட் ஆபிசர்களாக இருப்பர். தற்போது எல்.ஐ.சியில் 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றார்.
இந் நிலையில் எல்.ஐ.சி. தனது சேவையை சிங்கப்பூரிலும் துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாட்டின் அனுமதிக்காக எல்ஐசி காத்துக் கொண்டுள்ளது.உள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து, மொரீஷியஸ், கென்யா, இலங்கை, செளதி அரேபியா, குவைத், துபாய், அபுதாபி, ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் எல்.ஐ.சிக்கு கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications