போலீஸைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை : போலீஸாரைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வக்கீல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. போலீஸார் வக்கீல்களை பழிவாங்கும் நோக்கில் நடத்துகின்றனர். ரவுடிகளால் வக்கீல்கள் தாக்குப்படுகின்றனர். இதுகுறித்த வழக்குகளில் போலீஸார் சரிவர செயல்படுவதில்லை. கோவையில் வக்கீலை போலீஸார் தாக்கினர். இதில் போலீஸார் கைதுசெய்யப்படவில்லை. இதை கண்டித்து இன்றுகோர்ட் புறக்கணிப்பு செய்யப்படும் என தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை முதல் வக்கீல்கள் கோர்ட்டுகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 70 ஆயிரம் வக்கீல்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications