தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை

நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வந்தது. பல இடங்களில் கனத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடலோரக் கர்நாடகம், தெலுங்கானா பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை வலுத்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றவுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோரப்ப குதிகளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் எனவும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 19.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications