31 வயது பெண்கள் தான் மிகவும் அழகானவர்கள்: சர்வே
Subscribe to Oneindia Tamil

25 வயதுக்கு மேல் 35 வயதிற்குள் இருக்கும் பெண்கள் தான் 13 முதல் 19 வயது வரை உள்ள பெண்களை விட அழகானவர்கள் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்
இங்கிலாந்தில் நடந்த இந்த ஆராய்ச்சிக்கான கணக்கெடுப்பில் சுமார் 2,000 ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
சராசரி இங்கிலாந்து பெண்மணிக்கு முப்பதுகளில் திருமணம் முடிந்து பிள்ளைகளும் இருக்கும். எந்த வயதில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பெரும்பாளானோர் சொன்ன பதில் 31 வயது.
அழகு என்பது நம்பிக்கை என்று 70 சதவிகிதத்தாரும், மேனி அழகு என்று 67 சதவிகிதத்தாரும், ஸ்டைலாக இருப்பது என்று 47 சதவிகிதத்தாரும் தெரிவித்தனர்.
ஸ்லம்டாக் நாயகி ப்ரீடா பின்டோவை விட ஜீன்ஸ் நாயகி ஐஸ்வர்யா அழகாக இருப்பதற்கும் இதுதான் காரணமோ..!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications