நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்

சாமியார் நித்தியானந்தாவின் படுக்கை அறையில் அவருக்கு பல்வேறு 'சேவைகளை' செய்து, தலைமறைவான ரஞ்சிதா இன்னும் எங்கிருக்கிறார் என்பது 'யாருக்குமே' தெரியவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரிலிருந்து ஒரு சிஐடி போலீஸ் குழு, சென்னைக்கு ரகசியமாக வந்து ரஞ்சிதாவை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. இந்த வாக்குமூலத்தை போலீஸார் கர்நாடக உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையல்ல - போலியாக சித்தரிக்கப்பட்டவை. ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நித்தியானந்தாவின் அறைக்கு நான் சென்று இருக்கிறேன் எனக் கூறியுள்ளார் ரஞ்சிதா.
இந்த வாக்குமூலத்தில் நித்தியானந்தாவையும் ரஞ்சிதா மாட்டி விடவில்லை. தானும் தவறு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேசமயம், ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் அந்தரங்க காரியங்களில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் உண்மையானவையே என்று தடயவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் ரஞ்சிதா ஒரு உத்தமி, சிறந்த பக்தை என்று உணர்ச்சிவசப்பட்டு நித்தியானந்தா பேட்டி அளித்த வீடியோ வெளியானது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா கொடுத்த வாக்குமூல விவரமும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications