ஆஸி. தேர்தல்: முக்கிய பிரச்சனையான வெளிநாட்டினர் விசா!

வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதைக் குறைக்க வேண்டும், உள்நாட்டினருக்கே வேலைவாய்ப்புகளில் முதலிடம் தர வேண்டும் என்று முக்கிய எதிர்க் கட்சியான லிபரன் கட்சி கோரி வருகிறது. அதையே தனது பிரச்சாரத்தில் முக்கியமான விவாதப் பொருளாகவும் முன் வைத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் எண்ணிக்கையை 3 லட்சத்தில் இருந்து 1.7 லட்சமாக குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையே தனது தேர்தல் ஆயுதமாக்கியுள்ளது லிபரல் கட்சி.
ஆஸ்திரேலியாவில் கல்வியை ஆளும் கட்சி விற்று வருகிறது. இதை நாங்கள் ஆதரித்தாலும் வெளிநாட்டவருக்கு அதிகமான விசா வழங்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அக் கட்சியின் தலைவர் டோனி அபோட் கூறினார்.
இதை சமாளிக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும் விசாக்களைக் கட்டுப்படுத்துவோம் என்று பேச ஆரம்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு கல்வி, பணிக்காக செல்வோரில் சீனர்கள், இந்தியர்களே மிக அதிகம்.
இப்போது விசாக்களை குறைப்போம் என்று அந்நாட்டு கட்சிகள் அறிவித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications