பெண்ணின் அடிவயிற்றில் கத்தரிக்கோள்: விசாரணைக் குழு அறிக்கை
திருப்பூர்: கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யும் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய பி. நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழு தனது அறிக்கையை நேற்று அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது.
அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணின் கர்ப்பப்பையை அகற்ற நடந்த அறுவை சிகிச்சையின் போது தான் கத்தரிக்கோளை வயிற்றுக்குள் வைத்திருக்கக்கூடும் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அவிநாசி அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை கடந்த 4 மாதங்களுக்கு முன் நடந்தது. வயிற்றுக்குள் கத்தரிக்கோள் வைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அந்த தனியார் மருத்துமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது நோயாளியின் வயிற்றில் இருந்து கத்தரிக்கோள் எடுக்கப்பட்ட சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நடராஜன் தெரிவித்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications