எனது கணவரின் லீலைகள் தெரிந்த நாள் முதல் வாழ்க்கை நரகமாகி விட்டது-எலின் டைகர் உட்ஸ்

பல்வேறு பெண்களுடன் தொடர்பு கொணட் டைகர் உட்ஸின் செக்ஸ் ஊழல் உலகையே உலுக்கிப் போட்டது. இந்த சம்பவம் நடந்து 9 மாதங்களான நிலையில் தற்போது உட்ஸை விவாகரத்து செய்துள்ளார் அவரது மனைவி எலின். மேலும் இதுவரை உட்ஸ் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது முதல் முறையாக வாய் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து எலின் கூறுகையில், எனது கணவரின் செக்ஸ் விவகாரங்கள் குறித்து தெரிய வந்தது முதல் நான் நரகத்தில் வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையே நரகமாகி விட்டது.
என்னால் எதையும் நம்ப முடியவில்லை. கோபம், அவ நம்பிக்கை, சோகம், துக்கம் என அனைத்து உணர்வுகளையும் அனுபவித்து வருகிறேன். எனது குடும்ப வாழ்க்கையை இழந்துள்ளேன். இருப்பினும் எனது குழந்தைகளுக்காக வாழ விரும்புகிறேன்.
முன்பை விட இப்போது மிகுந்த மன உறுதியுடன் உள்ளேன். எனக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது. எனது முடிவுகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எனக்கும், எனது குழந்தைகளுக்கும் புதிய சூழல் வந்துள்ளது, புதிய வாழ்க்கையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கேற்ப எங்களைப் பழகிக் கொள்ள முயல்வோம் என்றார் எலின்.
30 வயதான எலினுக்கு உட்ஸ் மூலம் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications