சென்னையில் பன்றிக் காய்ச்சல்-அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பலி
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மோகனவேல் (39). இவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மோகனவேல். சில நாட்களுக்கு முன்புதான் இங்கு கொண்டு வரப்பட்டார் என்றும் மோகனசுந்தரம் தெரிவித்தார்.
கடந்த வாரம்தான் கோவையில் 48 வயதான தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் துணைப் பொது மேலாளர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications