'குரக்கன்' மாவும், 'ராஜா' ராஜபக்சேவும்!
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் ராஜபக்சே தனது அமைச்சரவை சகாக்களை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இலங்கையில் முன்பு ஆண்ட ராஜசிங்கன் மன்னனோடு தன்னை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "ராஜசிங்க மன்னன் குரக்கன் மாவிலான (கேழ்வரகு மாவு) உணவு பொருட்களையே அதிகம் விரும்பி சாப்பிட்டுள்ளான். நானும், குரக்கன் மாவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகிறேன். எனவே என்னையும் ராஜசிங்க மன்னுடன் ஒப்பிடலாம்," என்றார்.
ஆமா, ஆமா, ஆமாமாமா!
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் ஆமாம் ஆமாம் என்று பலமாக ஆமோதித்தனராம்!
ஏற்கெனவே பல முறை தன்னை மன்னனுக்கு நிகரானவராகவும், இலங்கையின் பேரரசனாகவும் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார் ராஜபக்சே. பழங்கால மன்னர்களைப் போல அரண்மனை தர்பார் மண்டபத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பமாம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications